சென்னை

போரூர் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 

கோட்டத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

DIN

போரூர் கோட்டத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. 1 ஆவது தளம், 110 கி.வோ (எஸ்ஆர்எம்சி) துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள செயற்பொறியாளர்/ போரூர் அலுவலகம் என்னும் முகவரியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், போரூர் கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் கலந்து கொண்டு குறைகளைக் கூறி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT