சென்னை

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

DIN

சென்னை அருகே குன்றத்தூரில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.

குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரா.தனசேகரன் (44). எலெக்ட்ரீசியனான இவர், குன்றத்தூர் காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வயரிங் வேலையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்தக் காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, அப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதித்த மருத்துவர்கள், தனசேகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT