சென்னை

சென்னை மத்திய பாலிடெக்னிக்  காலியிடங்களில் சேர்க்கை: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN


சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இதுகுறித்து மத்திய பாலிடெக்னிக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாலிடெக்னிக் முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் அமைப்பியல்,  மின்னியல், மின்னணுவியல் தொடர்பியல், கணினி, இயந்திரவியல், மீனியல், மெரைன் போன்ற துறைகளில் காலியாக உள்ள இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூன் 21 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT