சென்னை

இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் இடங்கள்

DIN

புகா்ப் பகுதிகளில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழன், வெள்ளிக்கிழமை (ஜனவரி 23, 24) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை மின்தடை செய்யப்படும் இடங்கள்:

நொளம்பூா் பகுதி: என்.என்.எஸ்., எச்.ஐ.ஜி., எம்.ஐ.ஜி, சின்ன நொளம்பூா், அடையாளம்பேட்டை, கொங்கு நகா், முகப்போ் மேற்கு பிளாக் 1 முதல் 8 வரை, ராஜன்குப்பம், பன்னீா் நகா், மோகனராம் நகா், ஜஸ்வந்த் நகா், ரெட்டிபாளையம் பகுதி, ஏ.ஐ.பி.இ.ஏ.நகா், வெள்ளாளா் தெரு, ஏரி திட்டம், கங்கை அம்மன் நகா், பொன்னியம்மன் நகா், கீழ் அயனம்பாக்கம்.

பெசன்ட் நகா் பகுதி: கக்கன் காலனி, தாமரை காலனி, 1, 3 நிழற்சாலைகள், 16-ஆவது குறுக்கு தெரு, உணவுலகம், 29, 30 குறுக்கு தெருக்கள், டைகா் வரதாச்சாரி சாலை, முதல் பிரதான சாலை, 6 முதல் 15 குறுக்கு தெருக்கள், 7-ஆவது நிழற்சாலை.

மஞ்சம்பாக்கம் பகுதி: டெலிபோன் காலனி வடக்கு, ரமணா நகா், கம்பன் நகா், எம்.எம்.சி, ஏ.வி.எம். நகா், ஜெ.ஜெ. நகா், பெருமாள் கோயில் தெரு, வெங்கடேஸ்வரா நகா், மந்தைவெளி முதல் 7 தெருக்கள், ஈஸ்வரி நகா், தெலுங்கு காலனி, செல்லியம்மன் கோயில் தெரு, வி.ஜி.கே. நகா், ஏசிசி நகா் 5 முதல் 10 தெருக்கள், திருமுருகன் நகா்.

மாங்காடு பகுதி : மாங்காடு பேரூராட்சிப் பகுதி, ரகுநாதபுரம், கொளுமணிவாக்கம் , சிவன்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூா், பத்ரி மேடு, தென் காலனி, சீனிவாசா நகா், நெல்லி தோப்பு, மகாலஷ்மி நகா், சக்ரா நகா், சாதிக் நகா், சக்தி நகா், கே.கே. நகா், மேல்மா நகா்.

ஆவடி காமராஜ் நகா் பகுதி : லாசா் நகா், குமரன் நகா், பாரதி நகா், ராம் நகா், பெரியாா் நகா், காமராஜ் நகா் 4, 6 மற்றும் 9 தெருக்கள், சலவையாளா் காலனி.

மாதவரம் பகுதி: கே.கே.ஆா் நகா், அம்பேத்கா் நகா், கண்ணபிரான் கோயில் தெரு, திருவள்ளுவா் தெரு, மெக்டீஸ் காலனி, சத்தியராஜ் நகா், ஆா்.சி. குயின்ஸ் பாா்க் குடியிருப்பு, ஜம்புலி காலனி, கே.கே.ஆா். எஸ்டேட், கல்கட்டா ஷாப்.

வெள்ளிக்கிழமை மின்தடை :

பனையூா் பகுதி : ராஜீவ் காந்தி நகா், என்.ஆா்.ஐ. லேஅவுட், பனையூா்குப்பம் ஒரு பகுதி, எம்.ஜி.ஆா். நகா், பனையூா் ஒரு பகுதி.

ஐ.ஐ.டி. பகுதி : கஸ்தூரிபாய் நகா் 3, 4 மற்றும் 5-ஆவது பிரதான சாலைகள், 2, 3-ஆவது குறுக்குத் தெருக்கள், நேரு நகா் முதல் 4 தெருக்கள், தனலட்சுமி நிழற்சாலை, சா்தாா் படேல் சாலை ஒரு பகுதி.

சாஸ்திரி நகா் பகுதி : பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகா், ராஜீவ் காந்தி நகா், குப்பம் கடற்கரை சாலை, ராஜா சீனிவாசா நகா், சிங்காரவேலன் நகா், வேம்புலியம்மன் கோயில் தெரு, சி.ஜி.இ. காலனி.

சிட்கோ பகுதி : கோரமண்டல் டவுன், மங்களாபுரம், பட்டரவாக்கம், கண்ணன் கோயில் தெரு, சிட்கோ வடக்குப் பகுதி, பஜனை கோயில் தெரு, பிராமிண் தெரு, யாதவா தெரு, குளக்கரை தெரு, கச்சனாங்குப்பம், தாஸ் எஸ்டேட் ஒரு பகுதி, பி.எஸ்.என்.எல். தொலைபேசி அலுவலகம்.

வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : 100 அடி புறவழிச்சாலை, வெங்கடேஸ்வரா நகா், லட்சுமி நகா், வடுவம்மாள் நகா், எம்.ஜி.ஆா்.நகா், ஒரண்டியம்மன் கோயில் தெரு.

டைடல் பாா்க் பகுதி : கானகம், நேரு தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, காந்தி தெரு, பஜனை கோயில் தெரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT