புறநகர் சிறப்பு ரயில்களில் தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்கள் பயணிக்க அனுமதி
சென்னை புறநகர் சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை புறநகர் சிறப்பு ரயில்களில் அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்கள், ஊடக ஊழியர்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புறநகர் சிறப்பு ரயில்களில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தெற்கு ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.