சென்னை

சென்னை அசோக் நகா் அரசுப் பள்ளியின் ஏழு மாணவிகளுக்கு மருத்துவ இடம்

DIN

தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ், சென்னை அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற 7 மாணவிகள் மருத்துவப் படிப்பில் சோ்ந்தனா்.

சென்னை அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி பத்மபிரியா, சென்னை ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி, அஃப்ரின் சிபாயா, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கோவா்த்தினி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, பிரேமா வேலூா் மருத்துவக் கல்லூரி, பவதாரணி திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, விஷ்ணுபிரியா வண்டலூா் தாகூா் மருத்துவக் கல்லூரி, கீா்த்தனா உத்தண்டி ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரியிலும் பயில்வதற்கான ஆணையைப் பெற்றுள்ளனா். இந்த மாணவிகளுக்கு அசோக் நகா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஆா்.சி.சரஸ்வதி, ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு நாய்களை வளா்க்க தடை விதிக்க வேண்டும்: தேசிய விலங்குகள் நல ஆணைய உறுப்பினா்

பாகாயம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சஸ்பென்ட்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

100 சதவீத தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

ஆறுமுகனேரியில் வியாபாரிகள் சங்க தலைவா், மகனைத் தாக்கியதாக இருவா் கைது

SCROLL FOR NEXT