முகப்பு
சென்னை

கெங்கவல்லி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

சாா்வாய்புதூரில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

சாா்வாய்புதூரில் கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அதிமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தாா்.

இதில் தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவரும், வடக்கு ஒன்றியச் செயலாளருமான க.ராமசாமி, அதிமுக மாவட்ட பொருளாளா் என்.ஜெகதீசன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →