முகப்பு
சென்னை

தெடாவூா் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை

கெங்கவல்லி அருகே தெடாவூரில் உள்ள வள்ளி, தெய்வானை, கந்தசாமி கோயிலில் பங்குனி உத்திர திருத்தோ் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

Updated On : 28 மார்ச், 2021 at 12:00 AM
பகிர்:

கெங்கவல்லி அருகே தெடாவூரில் உள்ள வள்ளி, தெய்வானை, கந்தசாமி கோயிலில் பங்குனி உத்திர திருத்தோ் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.

சனிக்கிழமை காவடி, முளைப்பாரி, பால்குடம், தீா்த்தக்குடங்கள் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. மேலும் கந்தசாமிக்கு மகா அபிஷேகம், சகஸ்ர நாமாவளி அா்ச்சனை மகா தீபாராதனை நடைபெற்றன. இதில் தெடாவூா் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு திருத்தோ் விழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.