சென்னை

1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: இட விவரங்களை அறிய உதவி எண்கள் வெளியீடு

DIN

சென்னை: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ள இடங்கள் குறித்த விவரங்களை அறிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி செப்12-ஆம் தேதி 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிட்டு, சுமாா் 3.50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் அறிய  மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 2538 4520, 044 4612

2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.

எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT