முகப்பு
சென்னை

தொடர்ந்து அதிகரிக்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.264 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ரூ.40,476-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:00 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ரூ.40,476-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.33 உயர்ந்து, ரூ.5,047-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ரூ.75.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து, ரூ.75,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,047

1 சவரன் தங்கம்............................... 40,476

1 கிராம் வெள்ளி............................. 75.20

1 கிலோ வெள்ளி.............................75,200


சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,014

1 சவரன் தங்கம்............................... 40,112

1 கிராம் வெள்ளி............................. 74.20

1 கிலோ வெள்ளி.............................74,200

முழு கட்டுரையைப் படிக்க →