முகப்பு
சென்னை

சென்னையில் 19-வது நாளாக  பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:04 AM
பெட்ரோல், டீசல் விலை
பகிர்:

சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 


சென்னையில் கடந்த 18 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85 காசுகளுக்கும், டீசல் 100.94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், தொடர்ந்து 19-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, ஒருலிட்டர் பெட்ரோல் 110.85 காசுகளுக்கும், டீசல் 100.94 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →