தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.39,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.39,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.31 குறைந்து, ரூ.4928-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வெள்ளி கிராம் ரூ.70.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.70,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,881
1 பவுன் தங்கம்............................... 39,048
1 கிராம் வெள்ளி............................. 70.50
1 கிலோ வெள்ளி.............................70,500
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,912
1 பவுன் தங்கம்............................... 39,296
1 கிராம் வெள்ளி............................. 70.50
1 கிலோ வெள்ளி.............................70,500