கோப்புப்படம் 
சென்னை

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.200 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை  சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை  சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.37,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.4715-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் ரூ.66.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,715

1 சவரன் தங்கம்............................... 37,720

1 கிராம் வெள்ளி............................. 66.00

1 கிலோ வெள்ளி.............................66,000

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,740

1 சவரன் தங்கம்............................... 37,920

1 கிராம் வெள்ளி............................. 66.00

1 கிலோ வெள்ளி.............................66,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT