முகப்பு
சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை  சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை  சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து, ரூ.4765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராம் 70 பைசா குறைந்து ரூ.63.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.700 குறைந்து ரூ.66,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,755

1 சவரன் தங்கம்............................... 38,120

1 கிராம் வெள்ளி............................. 63.30

1 கிலோ வெள்ளி.............................63,300

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,775

1 சவரன் தங்கம்............................... 38,200

1 கிராம் வெள்ளி............................. 67.00

1 கிலோ வெள்ளி.............................67,000

முழு கட்டுரையைப் படிக்க →