முகப்பு
சென்னை

தங்கம் விலை மீண்டும் ரூ.39,000-ஐ தாண்டியது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.216 அதிகரித்து, ரூ.39,016-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.27 அதிகரித்து, ரூ.4,877-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.66.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து, ரூ.66,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,877

1 சவரன் தங்கம்............................... 39,016

1 கிராம் வெள்ளி............................. 66.80

1 கிலோ வெள்ளி.............................66,800


வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,850

1 சவரன் தங்கம்............................... 38,800

1 கிராம் வெள்ளி............................. 66.50

1 கிலோ வெள்ளி.............................66,500

முழு கட்டுரையைப் படிக்க →