சென்னை: சென்னை அம்பத்தூரில் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோர் ஓட்டுர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பத்தூரைச் சேர்ந்த அஜய் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். பிறந்தநாள் கேக்கை தனது நண்பர்களுடன் சேர்ந்து நடுரோட்டில் வைத்து வெட்டியுள்ளார்.
அப்போது, அங்கு வந்த ஆட்டோர் ஓட்டுநர் காமேஷ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டிக்கேட்டுள்ளார். இதையடுத்து அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், கோபமடைந்த அஜய்யின் நண்பர்கள் ஆட்டோ ஓட்டுநர் காமேஷை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.