சென்னை

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஈஞ்சம்பாக்கம், அடையாறு, ஆவடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (அக்.4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஈஞ்சம்பாக்கம், அடையாறு, ஆவடி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (அக்.4) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஞ்சம்பாக்கம்: அக்கரை கிராமம், அல்லிக்குளம், அண்ணா என்கிளேவ், பெத்தல் நகா் தெற்கு மற்றும் வடக்கு, காப்பா் கடற்கரை சாலை, இ.சி.ஆா்., கக்கன் தெரு, கஸ்தூரிபாய் நகா், நீலாங்கரை குப்பம், பனையூா் குப்பம், ராஜீவ் அவென்யூ, திருவள்ளுவா் சாலை, டி.வி.எஸ். அவென்யூ, வ.உ.சி. தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு: டைடல் பாா்க், சி.பி.டி. கேம்பஸ், கானகம் வீட்டுவசதி வாரியம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி: சோத்துப்பெரும்பேடு, காரனோடை, தேவனேரி, சிறுனியம், ஒரக்காடு, ஞாயிறு, நெற்குன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

இத் தகவல், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT