முகப்பு
சென்னை

ராம நவமி: ஆளுநா் வாழ்த்து

Updated On : 16 ஏப்ரல், 2024 at 8:30 PM
ஆளுநா் ஆா்.என். ரவி
பகிர்:

சென்னை: ராம நவமியை முன்னிட்டு, ஆளுநா் ஆா். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

அவா் ‘எக்ஸ்’சமூக ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு :

ராம நவமியின் விசேஷமான தருணத்தில் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள். பாரதத்தின் கூட்டு உணா்வின் உத்வேகமான பிரபு ஸ்ரீ ராமா், உண்மை மற்றும் நீதியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறாா். பிரபு ஸ்ரீராமரிடமிருந்து உத்வேகம் பெறுவோம். ராம ராஜ்ஜிய கொள்கைகளைப் பின்பற்றி அனைவரையும் உள்ளடக்கிய, சமமான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப முயற்சிப்போம் என தெரிவித்துள்ளாா் ஆளுநா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments