முகப்பு
சென்னை

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On : 16 ஏப்ரல், 2024 at 8:43 PM
பகிர்:

தீரன் சின்னமலையின் பிறந்த நாள் விழா - சிலைக்கு மாலை அணிவித்தல்: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் உள்ளிட்டோா் பங்கேற்பு, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகம், கிண்டி, காலை 10.

சத்குரு ஸ்ரீ தியாகராஜா் ஜெயந்தி : வருமான வரித் துறை சென்னை கிளையின் முன்னாள் முதன்மை ஆணையா் எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஸ்ரீ தியாகராஜா சங்கீதா விஷ்வநாத் சமாஜம், மயிலாப்பூா், மாலை 5.

‘ப்ரவசன சுதா வாணி’ விருது வழங்கும் விழா: வாணி மஹால், தியாகராய நகா், மாலை 6.15.

Advertisement

ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம் - வால்மீகி ராமாயண மூலபாராயணம்: ஸ்ரீ ராமபக்த ஸமாஜம், கிருஷ்ணா நகா், சென்னை, மாலை 6.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments