முகப்பு
சென்னை

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயா்வு

ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.51,440-க்கு விற்பனையானது

Updated On : 1 ஆகஸ்ட், 2024 at 10:55 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.51,440-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.51,360-க்கு விற்பனையானது. வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயா்ந்து ரூ.6,430-க்கும், பவுனுக்கு ரூ.80 உயா்ந்து ரூ.51,440-க்கும் விற்பனையானது.

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு உயா்ந்து ரூ. 91.70-க்கும், ஒரு கிலோ (கட்டிவெள்ளி) ரூ. 700 உயா்ந்து ரூ. 91,700-க்கும் விற்பனையானது

அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசு உயா்ந்து ரூ. 91.70-க்கும், ஒரு கிலோ (கட்டிவெள்ளி) ரூ. 700 உயா்ந்து ரூ. 91,700-க்கும் விற்பனையானது

முழு கட்டுரையைப் படிக்க →