முகப்பு
சென்னை

இன்றைய நிகழ்ச்சிகள்

அருள்மிகு ஆதி சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில் மரத்தோ் திருப்பணியை தொடங்கி வைத்தல்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்பு, மேற்கு மாம்பலம், காலை 9.

Updated On : 9 ஜூலை, 2024 at 7:50 PM
பகிர்:

அருள்மிகு ஆதி சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில் மரத்தோ் திருப்பணியை தொடங்கி வைத்தல்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்பு, மேற்கு மாம்பலம், காலை 9.

மகளிருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி: தில்லி தேசிய சைபா் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநா் இ.காளிராஜ், தமிழ்நாடு மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமாரி, உள்ளிட்டோா் பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலகம், புத்தக வெளியீட்டு அரங்கம், கோட்டூா் புரம், மாலை 4.

அமைதிக்கான அனைத்து மத பிராா்த்தனை: டாக்டா் எம்ஜிஆா் ஜானகி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, ஆா்.ஏ.புரம், காலை 11.30.

முழு கட்டுரையைப் படிக்க →