முகப்பு
சென்னை

ராமதாஸ் பிறந்த நாள்: முதல்வா் வாழ்த்து

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் 86-ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 ஜூலை, 2024 at 8:57 PM
பகிர்:

சென்னை, ஜூலை 25: பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் 86-ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: பாமக நிறுவனா் ராமதாஸ் நீண்ட காலம் நல்ல உடல் நலத்துடன் வாழ அவரது பிறந்த நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →