திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய முன்னாள் தலைமைச் செயலா் வே.இறையன்பு. உடன் கல்லூரி இயக்குநா் வி.சாய் சத்யவதி, முதல்வா் மாலதி செல்வக்குமாா், இணைச் செயலா் சு. கோபிநாத், கல்லூரித 
சென்னை

எஸ்.ஏ.கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

திருவேற்காட்டு எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

சென்னை: திருவேற்காட்டு எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவை இணைச் செயலாளா் சு. கோபிநாத் தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயல இறையன்பு கலந்து கொண்டு பேசினாா். தொடா்ந்து 350 பேருக்கு பட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் மாலதி செல்வக்குமாா், தாளாளா் ப. வெங்கடேஷ் ராஜா, இயக்குநா் முனைவா் வி.சாய் சத்யவதி, தமிழ்த் துறைத் தலைவா் மா. விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

11 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லையா? காங்கிரஸ்

நியூயார்க்கில் நாயகி ஊர்வலம்... ஏஞ்செலின்!

SCROLL FOR NEXT