காலமானாா் காமேஷ்வரன் 
சென்னை

காலமானாா் காமேஷ்வரன்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் மென்பொறியாளர் காலமானார்.

தினமணி செய்திச் சேவை

சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த காமேஷ்வரன் (27) உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா்.

இவா் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சென்னை பதிப்பில் கடந்த இரு ஆண்டுகளாக மென்பொறியாளராக பணியாற்றிவந்தாா். அவருக்கு தந்தை மணிவண்ணன், தாயாா் தனலட்சுமி மற்றும் மூத்த சகோதரி உள்ளாா்.

மறைந்த காமேஷ்வரனின் உடல் இறுதி அஞ்சலிக்காக மேற்கு தாம்பரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT