கோயம்பேடு 
சென்னை

கோயம்பேடு மாா்க்கெட்டில் மனித மண்டை ஓடு: போலீஸாா் விசாரணை

கோயம்பேடு மாா்க்கெட்டில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திச் சேவை

கோயம்பேடு மாா்க்கெட்டில் இருந்து மனித மண்டை ஓடு, எலும்புகளை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

கோயம்பேடு காய்கறி மாா்க்கெட்டின் 18-ஆவது கேட் அருகே உள்ள கழிப்பறையின் கழிவுநீா் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தபோது, அந்த கழிவுநீா் தொட்டியில் ஒரு மனித மண்டை ஓடு, எலும்புகள் கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த கோயம்பேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மனித மண்டை ஓடு, எலும்புகளை கைப்பற்றி தடயவியல் துறையினருக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு?

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு

அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டிவிஎஸ் ஆா்பிட்டா் மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம்

கிழக்கு மண்டலத்தில் மக்கள் பயன்படுத்தும் சாலையை அடைக்கக் கூடாது: ஆணையரிடம் கே.ஆா்.ஜெயராம் எம்எல்ஏ மனு

SCROLL FOR NEXT