சென்னை மாநகராட்சி 
சென்னை

ஓராண்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றம்! ரூ.1.57 கோடி அபராதம் வசூல்!

சென்னை மாநகராட்சியில் கடந்த ஓராண்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன எனவும், விதிமீறியதாக 3,131 பேரிடமிருந்து ரூ.1.57 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தினமும் 6,300 மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்படுகின்றன. அத்துடன், தினமும் 1,000 மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படுகின்றன.

கடந்த 2025 ஜனவரி முதல் நிகழண்டு ஜன.29 வரை 4 லட்சம் மெட்ரிக் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் குறித்த வழிகாட்டுதலைப் பின்பற்றாத 3,131 பேரிடமிருந்து ரூ.1.57 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT