சென்னை

வேளச்சேரி-கடற்கரை: இன்று 6 சிறப்பு ரயில்கள்

காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை (ஜன.17) வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

தினமணி செய்திச் சேவை

காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை (ஜன.17) வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காணும் பொங்கல் சனிக்கிழமை (ஜன.17) கொண்டாப்படுவதையொட்டி, பொதுமக்கள் பலரும் மெரீனா கடற்கரை வருவது வழக்கம். இதன்காரணமாக பயணிகளின் வசதிக்காக வேளச்சேரி - கடற்கரை இடையே சனிக்கிழமை (ஜன.17) பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.50 மணி வரை 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT