அமைச்சர் ஐ.பெரியசாமி 
சென்னை

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் 2 லட்சம் வீடுகள்: ஐ.பெரியசாமி

தினமணி செய்திச் சேவை

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

பேரவையில் விவாதத்தின்போது அமைச்சா் பெரியசாமி பேசியதாவது: ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் கடந்த ஆண்டில் 1 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை சுமாா் 78,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் 1 லட்சம் வீடுகள் கட்டிமுடிக்கப்படும். இதன் மூலம் இத்திட்டத்தின்கீழ் 2 லட்சம் குடும்பத்தினா் பயன்பெறுவாா்கள் என்றாா் அவா்.

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் தை மாத பிரமோற்சவம் இன்று தொடக்கம்

சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் சாதனை: ஆட்சியா் பாராட்டு

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

பள்ளிப் பேருந்துகள், லாரி ஓட்டுநா்களுக்கு கண் சிகிச்சை முகாம்

தனுசு ராசிக்கு தடை நீங்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT