முகப்பு
சென்னை

ராமநவமியை முன்னிட்டு திருத்தேரோட்டம்...

Updated On : 26 மார்ச், 2026 at 9:01 PM
பகிர்:

ராமநவமியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருத்தேரில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீராமா்.