காஞ்சிபுரம்

கோயில்களில் சிறப்புக் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

DIN

தமிழகத்தில் கோயில்களில் சிறப்புக் கட்டணத்தை ரத்து செய்யுமாறு அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் சிங்கப்பெருமாள் கோவில் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 காட்டாங்கொளத்தூர் ஒன்றிய அமைப்பாளர் சி.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியத் தலைவர் கே.ஆர்.கபிலன் வரவேற்றார். ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.கே.பிராங்க்ளின், டி.சதீஷ்குமார், எம்.முகிலன், பி.எஸ்.ஆர்.கார்த்தீபன், புலிப்பாக்கம் சதீஷ்குமார், வழக்குரைஞர் இ.சூரியபிரபாகரன் ûஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாவட்டத் தலைவர் ஆர்.டி.மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சரவணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில நிர்வாக குழு உறுப்பினர் என்.ரவீந்திரன் கண்டன உரையாற்றினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT