காஞ்சிபுரம்

வயலக்காவூரில் அம்மா திட்ட முகாம்

DIN


உத்தரமேரூர் அருகேயுள்ள வயலக்காவூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உத்தரமேரூர் வட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீதர் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றார். வருவாய் ஆய்வாளர் கிரிஜா முன்னிலை வகித்தார்.
கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்குரிய நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT