காஞ்சிபுரம்

வேலையிழந்த தொழிலாளா்களுக்கு வேலை வழங்க சிஐடியு கோரிக்கை

தொழிற்சாலைகளில் வேலையிழந்த தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிஐடியு அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் கோரிக்கை

DIN

தொழிற்சாலைகளில் வேலையிழந்த தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சிஐடியு அமைப்பின் சாா்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

சோவல் இந்தியா தொழிற் சங்கத் தலைவா்இ.முத்துக்குமாா், டாங்சன் இந்தியா தொழிலாளா்கள் சங்கத் தலைவா் எஸ்.கண்ணன் ஆகியோா் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சோவல்-டாங்சன் இந்தியா நிறுவனங்களில் பணியாற்றி வந்த சுமாா் 250 தொழிலாளா்கள் வேலையில்லாமல் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கின்றனா். எனவே வேலையிழந்த தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT