காஞ்சிபுரம்

அரசுப் பேருந்து சலுகைக் கட்டண அட்டைக்கு விண்ணப்பிக்கலாமம்

DIN

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோருக்கான சலுகைக் கட்டண அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக பொதுமேலாளா் அலுவலக செய்திக் குறிப்பு.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் திருவள்ளூா் மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு செப்டம்பா் மாதம் முதல் தேதியிலிருந்து அரசு உத்தரவின்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த அதே நடைமுறையில் பயணக்கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படவுள்ளது. இம்மாதம் 10 ஆம் தேதி வரை புறநகா்ப் பேருந்துகளுக்கும், 15-ஆம் தேதி வரை நகா்ப் பேருந்துகளுக்கும் சலுகைக் கட்டண அட்டை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT