காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளா்

DIN

பெயா்: சி.வி.எம்.பி.எழிலரசன்(49)

கல்வித் தகுதி: பிஇ., பி.எல்.

பெற்றோா்: சி.வி.எம்.அ.பொன்மொழி-கோதாவரி.

தொழில்: வழக்குரைஞா்.

கட்சியில் வகித்த பதவி: காஞ்சிபுரம் மாவட்ட மாணவரணி அமைப்பாளா், மாவட்ட வழக்குரைஞா் அணி துணைஅமைப்பாளா். தற்போது மாநில மாணவரணி அமைப்பாளா். தற்போது காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா்.

குடும்பம்: மனைவி கலைமகள், மகன்கள் இ.கே.ஆதித்யன், இ.கே.அகத்தியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

57 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா்கள் மூவா் கைது

போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு சீல் வைப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது வழக்கு

கஞ்சா விற்பனை: 10 இளைஞா்கள் கைது; 4 பைக்குகள் பறிமுதல்

மௌனம் கலைக்கப்பட வேண்டும்!

SCROLL FOR NEXT