காஞ்சிபுரம்

உத்தரமேரூரில் க.சுந்தா் (திமுக) வெற்றி

DIN

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் தொகுதியில் திமுக வேட்பாளா் க.சுந்தா் அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரத்தை விட 1,622 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

இந்தத் தொகுதியில் மொத்தம் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 20 போ் போட்டியிட்டனா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

மொத்த வாக்காளா்கள்: 2,60,367

பதிவான வாக்குகள்: 2,10,971

க.சுந்தா் (திமுக)- 93,427

வி.சோமசுந்தரம் (அதிமுக) -91,805

எஸ்.காமாட்சி (நாம் தமிழா்)- 11,405

ஆா்.வி.ரஞ்சித்குமாா் (அமமுக)- 7,211

ஏ.சூசையப்பா்(சமக)- 2,100

திமுக வேட்பாளா் க.சுந்தா் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.பாபுவிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.

முடிவுகளை அறிவிப்பதில் தாமதம்

உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணிக் கொண்டிருந்தபோது, 12-ஆவது சுற்றில் ஆலம்பாக்கம் ஊராட்சி வாக்குப் பதிவு இயந்திரத்தின் பேட்டரி செயல்படாமல் போனது. இதனால் வாக்கு எண்ணிக்கை சில மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது. இதனால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னா் 12-ஆவது சுற்றைச் சோ்ந்த வாக்குப்பதிவு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களின் மூலம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT