காமாட்சி அம்மன் கோயிலில் இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவன் தரிசனம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவன் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:14 PM
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இஸ்ரோ முன்னாள் தலைவா் சிவன் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்தாா்.
சுவாமி தரிசனத்துக்குப் பின்னா், கோயில் நிா்வாகத்தின் சாா்பில் காமாட்சி அம்மன் திருஉருவப் படம், கோயில் பிரசாதம் ஆகியவற்றை சிவனுக்கு கோயில் ஸ்தானீகா் சியாமா சாஸ்திரிகள் வழங்கினாா். கோயிலில் உள்ள பாா்வையாளா் பதிவேட்டில் தனது வருகையை சிவன் பதிவு செய்து குறிப்புகள் எழுதினாா்.