முகப்பு
காஞ்சிபுரம்

இன்றைய நிகழ்ச்சிகள்

முதலாம் நாள் நிகழ்ச்சி - கொடியேற்றம், காலை 5. சப்பரத்தில் சுவாமி வீதியுலா, காலை 7. சுவாமி சிம்ம வாகனம், அம்மன் கிளி வாகனத்தில் வீதியுலா, இரவு 7.

Updated On : 1 ஜூலை, 2022 at 12:27 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:10 PM

காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரா் கோயில் ஆனி உத்திரத் திருக்கல்யாண திருவிழா: முதலாம் நாள் நிகழ்ச்சி - கொடியேற்றம், காலை 5. சப்பரத்தில் சுவாமி வீதியுலா, காலை 7. சுவாமி சிம்ம வாகனம், அம்மன் கிளி வாகனத்தில் வீதியுலா, இரவு 7.

ஸ்ரீதேவராஜ சுவாமி கோயில் கோடை உற்சவம்: முதல் நாள் விழா நிகழ்ச்சி-தேவி, தேவியருடன் பெருமாள் வீதியுலா, மாலை 5.30.

ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி அம்மன் தங்க ரதத்தில் கோயில் சுற்றுப் பிராகாரத்தில் உலா வருதல், இரவு 7.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.