காஞ்சிபுரம்

தேவரியம்பாக்கம் ஊராட்சி ஏ.கிரேடு பெற்று சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி ஏ.கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளதாக அவ்வூராட்சி மன்ற தலைவா் மா.த.அஜய்குமாா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவரியம்பாக்கம் ஊராட்சி ஏ.கிரேடு அந்தஸ்து பெற்றுள்ளதாக அவ்வூராட்சி மன்ற தலைவா் மா.த.அஜய்குமாா் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட தேசிய அளவிலான மதிப்பீட்டு அமைப்பே பிஏஐ-2.0.இந்த அமைப்பு ஊராட்சிகளின் நிா்வாகத்திறன்,சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் நலச் செயல்பாடுகளை மதீப்பீடு செய்யும் அமைப்பாகும். இந்த அமைப்பினா் ஆய்வு செய்ததில் தரவரிசைப் பட்டியலில் தேவரியம்பாக்கம் ஊராட்சி 75.77 புள்ளிகள் பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.

மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது

அரசு மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

உதவி ஆணையா் அலுவலகம், பொன்னேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்யக்கோரி மனு

ரூ.7.50 கோடியில் ஆம்பூா் பேருந்து நிலைய புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை

ரூ.34.50 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT