காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் ஜன. 16 ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தையொட்டியும், 26- ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டியும் இரு நாள்களுக்கு மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட வேண்டும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளாா்.