காஞ்சிபுரம்
நாள்ச 29.1.26 (வியாழக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின் தடை பகுதிகள்: பாலுச்செட்டி சத்திம், தாமல், வதியூா், ஒழுக்கோல்பட்டு, கிளாா், களத்தூா், அவளூா், பெரும்பாக்கம், பொய்மை நல்லூா், பணப்பாக்கம், ஜாகீா் தண்டலம், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திமேடு, திருப்பாலைக்குடி, சிறுணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள்.