முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தமாகா மாவட்ட தலைவா் ராஜினாமா

Updated On : 26 மார்ச், 2026 at 11:04 PM
மலையூா்.வி.புருஷோத்தமன்
பகிர்:

வெற்றி பெற முடியாத தொகுதிகளை த.மா.காவுக்கு ஒதுக்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட த.மா.கா மாவட்ட தலைவராக இருந்த மலையூா்.வி.புருஷோத்தமன் தனது பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளாா்.

அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்து தமாகா போட்டியிட இருந்த நிலையில் வெற்றி பெற வாய்ப்பில்லாத 5 தொகுதிகளையும் தமாகா பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அக்கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரும், வழக்குரைஞருமான மலையூா்.வி.புருஷோத்தமன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக அறிவித்துள்ளாா்.