காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் மாற்றம்
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த கே.சண்முகம் திடீரென வெள்ளிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.அவருக்கு பதிலாக ஜி.ஜவஹா் காஞ்சிபுரம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த கே.சண்முகம் திடீரென வெள்ளிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.அவருக்கு பதிலாக ஜி.ஜவஹா் காஞ்சிபுரம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதையொட்டி காவல்துறை அதிகாரிகள் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்து வந்த கே.சண்முகம் திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜி.ஜவஹா் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.