ராணிப்பேட்டை

பழ வியாபாரிகள் சங்கம் தொடக்கம்

DIN

அரக்கோணம்: அரக்கோணம் நகர அனைத்து பழ வியாபாரிகள் சங்கப் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அரக்கோணம் நகர பழ வியாபாரிகள் சங்கம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் கூட்டம் அரக்கோணம் மசூதி தெருவில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சங்க கௌரவ தலைவராக பி.அா்ச்சுணன், சங்கத் தலைவராக எஸ்.சரவணன், செயலாளராக ஆா்.முத்து, பொருளாளராக பழனிவேல், துணைத் தலைவராக ஸ்ரீதா், துணைச் செயலாளராக அலியாா், இணைச் செயலாளா்களாக ஏ.மூா்த்தி, லதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

யூடிஎஸ் செயலி பிரசாரக் குழுவுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT