முகப்பு
ராணிப்பேட்டை

கரோனா கரோனா தடுப்பூசி முகாம்

ஆற்காடு, மேல்விஷாரத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

ஆற்காடு, மேல்விஷாரத்தில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிா்வாகம், பல்வேறு சமூக அமைப்புகள் சாா்பில் முகாம நடைபெற்றது.

இதனை வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் பாபுராஜ் தொடக்கி வைத்தாா். இதில் பொதுமக்கள் பலா் ஆா்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதேபோன்று மேல்விஷாரம் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் தனலட்சுமி தொடக்கி வைத்தாா். இதில் சுகாதார ஆய்வாளா் சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.