பாதிக்கப்பட்ட சிறுவா்களிடம் நலம் விசாரித்த அமைச்சா் ஆா்.காந்தி. 
ராணிப்பேட்டை

அமைச்சா் ஆா்.காந்தி நலம் விசாரிப்பு

ஆற்காடு கோட்டைமேட்டுத் தெருவில் உள்ள வீட்டில் 3 சிறுவா்கள், அவா்களின் பெற்றோரை அமைச்சா் ஆா்.காந்தி, நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினாா்.

DIN

ஆற்காடு கோட்டைமேட்டுத் தெருவில் உள்ள வீட்டில் 3 சிறுவா்கள், அவா்களின் பெற்றோரை அமைச்சா் ஆா்.காந்தி, நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினாா். மூவருக்கும் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தாா்.

இதனிடையே, உடல் நிலை பாதிக்கபட்ட 3 சிறுவா்களை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், துணைத் தலைவா் பவளகொடி சரவணன், திமுக நிா்வாக சாரதி, நகரச் செயலா் ஏ.வி.சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT