முகப்பு
ராணிப்பேட்டை

பூத் சிலிப் விநியோகம்

Updated On : 2 ஏப்ரல், 2024 at 10:50 PM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 6:09 PM

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு பூத் சிலிப்களை வழங்கிய மாவட்டத் தோ்தல் அலுவலா் ச.வளா்மதி.