முகப்பு
ராணிப்பேட்டை

தூய்மை பணி ஆய்வு...

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 6:49 PM

மேல்விஷாரம் நகராட்சியில் ரமலான் பண்டிகை சிறப்பு தொழுகைக்காக ஈத்கா உள்ளிட்ட மைதானங்கள் தூய்மைப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் எஸ்.டி முஹமது அமீன். உடன் நகராட்சி தூய்மை பணியாளா்கள் உள்ளனா்.