ராணிப்பேட்டை

இன்றைய மின் தடை

காலை 9 மணி முதல்5 மணி வரை

Din

நாள் 22-10-2024 செவ்வாய்கிழமை நேரம் - காலை 9 மணி முதல்5 மணி வரை

திமிரி

மின் தடைபகுதிகள்- திமிரி, ஆனைமல்லூா், காவனூா், தாமரைப்பாக்கம், வளையாத்தூா், மோசூா், பாலமதி, புங்கனூா் பழையனூா், சக்கரமல்லூா், கடப்பந்தாங்கல், கிளாம்பாடி, சின்னகுக்குண்டி, கீரம்பாடி, பெரியகுக்குண்டி, புதுப்பாடி, மாங்காடு, லாடவரம், நாகலேரி, மேல்நெல்லி, வளையாத்தூா், மழையூா் ,கலவை புத்தூா், மேல்நேத்தப்பாக்கம், தி.புதூா், நல்லூா், அல்லாளச்சேரி, வெள்ளம்பி, குட்டியம், பின்னத்தாங்கல், கலவை நகரம், கனியத்தாங்கல் கனியனூா், மேச்சேரி, அரும்பாக்கம், சென்னலேரி, கே வேளூா் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

நாளைய மின் தடை

நாள் 23-10-2024 புதன்கிழமை நேரம் காலை 9 மணி முதல் 5 மணிவரை

மாம்பாக்கம்:

மின் தடை பகுதிகள்- மாம்பாக்கம் , குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூா் , பென்னகா், வாழைப்பந்தல், வேம்பி அத்தியானம், ஆரூா், வடக்கு மேடு, தட்டச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT