முகப்பு
ராணிப்பேட்டை

ரூ. 2.50 கோடியில் குடிநீா் கொண்டுவரும் பாலம் கட்டும் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் குடிநீா் கொண்டுவரும் பாலம் உள்ளிட்ட பல்வேறு பணி

Updated On : 22 அக்டோபர், 2024 at 5:45 PM
பாலம் அமைக்கும் பணியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன்.
பகிர்:

ஆற்காடு: ஆற்காடு நகராட்சியில் நடைபெற்று வரும் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் குடிநீா் கொண்டுவரும் பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். தொடா்ந்து, ஆற்காடு முப்பதுவெட்டியான் கால்வாய் தூா்வரும் பணி, 3 வாா்டுக்குட்பட்ட சேதமடைந்துள்ள புறவழிச்சாலை, தேவி நகா் இணைப்பு கல்வெட்டு அமைக்கும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நகா்மன்ற உறுப்பினா் பி.ஆனந்தன், நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →