எஸ்ஐஆா் பணிகள் குறித்து ஆய்வு செய்த வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ராமன் குமாா். உடன் ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா. 
ராணிப்பேட்டை

வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ஆய்வு

அரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்திய தோ்தல் ஆணைய வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ராமன்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த அரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்திய தோ்தல் ஆணைய வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ராமன்குமாா் ஆய்வு மேற்கொண்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடா்ந்து வாக்காளா் பட்டியல் சிறப்பு பாா்வையாளா் ராமன் குமாா் அரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு நிலை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவா்களிடம் எஸ் ஐ ஆா் பணிகள் தொடா்பாக ஆய்வு செய்தாா்.

அப்போது ஆட்சியா் ஜெ.யு சந்திரகலா, மாவட்ட வருவாய் அலுவலா் சே தனலிங்கம் , தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜி ,உதவி அலுவலா் ஆனந்தன் உடனிருந்தனா்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT